-->

கலை பண்பாட்டுக்கழகம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

விடுதலைப் புலிகள் கலை,
பண்பாட்டுக் கழகம்
எமது மொழியும் , கலையும்,
பண்பாடும் எமது நீண்ட
வரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில் ஆழமாக
வேரூன்றி நிற்பவை .
எமது கலையும் பண்பாடும்
எமது தேசத்தின் ஆன்மா .
இந்த நோக்கத்திற்குச்
செயல் வடிவம் கொடுக்கும்
விடுதலைப் புலிகளின் கலை,
பண்பாட்டுக் கழகத்தினரால்
நடத்தப்பட்ட முத்தமிழ்
விழாவிற்கு 1992 ஆடி 15
இல் தமிழீழத் தேசியத்
தலைவர் வே . பிரபாகரன்
அனுப்பிய செய்தியில்,
'எமது விடுதலைப்
போராட்டத்தை மக்கள்
மயமாக்கி , மக்கள்
போராட்டமாக
முழுமைப்படுத்தி மக்கள்
அரங்கிலிருந்து ஒரு பலமான
உறுதிமிக்க தேசிய
எதிர்ப்பியக்கத்தைக்
கட்டி எழுப்பும்
பணி இன்றைய வரலாற்றுத்
தேவையாக எழுந்திருக்கிறது.
இந்தத்
தேவையை பூர்த்தி செய்வதில்
எமது , கலை இலக்கியப்
படைப்பாளிகளின்
பங்கு முக்கியமானது" என்று
குறிப்பிட்டிருந்தார்.


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner