-->

காந்தரூபன் அறிவுச்சோலை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

காந்தரூபன் அறிவுச்சோலை
1993 காhத்திகை 13ம் நாள்
காந்தரூபன் அறிவுச்
சோலை தமிழீழத் தேசியத்
தலைவர் வே . பிரபாரனால்
ஆரம்பித்து வைக்கப்பட்ட
போது அவர் ஆற்றிய உரையில்


' எல்லோருக்கும்
பொது அன்னையான தமிழ்
அன்னை இந்தச்
சிறுவர்களைத் தாயாக
அரவணைத்திருக்கிறாள்.
எமது போராளிகள்
அனைவருமே இவர்களது
சகோதரர்கள் . எமது இயக்கம்
என்னும் மாபெரும்
குடும்பத்தில் இவர்கள்
இணைபிரியாத அங்கமாக
இணைந்து உள்ளனர் .
தனிக்குடும்பம், அந்தக்
குடும்பத்தை சுற்றி
உறவுகள் என்ற
வரையறுக்கப்பட்ட
வரம்புகளுக்கு அப்பால்
ஒரு பரந்த வாழ்வையும்
விரிந்த உறவுகளையும்
வைத்துக்
கொண்டுவளரப்போகும்
இவர்கள் , எதிர்காலத்தில்
எமது தேசத்தின்
சிற்பிகளாகத் திழ்வார்கள்
என்பது திண்ணம் .

இந்தச்
சமூகச் சூழலில்
இவர்களிடம் மண்பற்றும்
மக்கள் பற்றும் ஆழமாக
வேரூ ஈடுபடுகின்றோம் .
ஆனால் இத்தகைய சமூக
சேவைகள் வெற்றி பெற
சமுதாயம்
தனது ஆக்கபூர்வமான
உதவிகளை மனப்பூர்வமாக
வழங்க வேண்டும் "
என்று கூறினார்.


குறிப்பு-
பெற்றோரை இழந்து யாரும்
அற்ற நிலையில்
விடுதலைப்புலிகள்
இயக்கத்தில் சேர்ந்த
காந்தரூபன் என்ற இளைஞன்
தானே விரும்பி தலைவரிடம்
கேட்டு கரும்புலியாய்
சென்று வீரச்சாவை தழுவிக்
கொண்டார் . இம் மாவீரன்
தலைவர் பிரபாகரனிடம்
' யாரும் அற்றவனாக வாழ்ந்த
என்னை விடுதலைப் புலிகள்
என்னும் குடும்பத்தில்
இணைத்து ஆளாக்கியதைப்
போல் , தமிழீழத்தில்
அநாதைகளாக வாழும்
பிள்ளைகளை இணைத்து அவர்களை
அநாதைகள் என்ற நிலையில்
இருந்து மீட்க வேண்டும் "
என்று கேட்டுக் கொண்டார்.
அந்த மாவீரனின்
ஆசையை நிறைவேற்றும்
முகமாக காந்தரூபன்
அறிவுச்சோலை எனப்
பெயரிடப்பட்டது .


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner