-->

திரு. வேலுப்பிள்ளை அவர்களின் நினைவுமலர் .1,

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கல்வி மான்கள் , பிரபுக்கள் ஆகியோர் வரிசையில் வல்வையில் வசித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் புதல்வர்களான ஞானமூர்த்தி, புண்ணியமூர்த்தி, திருமேனியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும ் . வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரசுவாமி கோயிலை வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் மேலே குறிப்பிட்ட திருமேனியார் அவர்களின் சிரேஷ்ட புத்திரராவர் . வெங்கடாசலம்பிள்ளை அவர்களின் சிரேஷ்ட வேலுப்பிள்ளை அவர்களின் ஒரேயொரு ஆண் வாரிசான திருவேங்கடம் அவர்களின் வேலுப்பிள்ளையாகும். தொழில் நிமித்தம் மலேசியாவில் வசித்துவந்த தம்பதிகளுக்கு முதல் வேலுப்பிள்ளை அவர்கள் 10-01-1924 ல் அவதரித்தார். மலேஷியாவில் வசித்த அமரரின் தாயார் கடு மையான இலங்கை திரும்பிவர வேண்டிய சூழ்நிலையேற்பட்டது . நோய்த்தாக்கத்துக்குள்ளான தாயார் அமரத்துவம் அடைய , மேற்கொண்டிருந்த தொழிலைத் தொடர்ந்து செய்வதற்காக மலேஷியா திரும்பிச் சூழ்நிலையேற்பட்டது . தனியொருவனான சிறுவன் வேலுப்பிள்ளை தனது தங்கி தந்தையாரது ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் தங்கியிருந்து வல்வை சிதம்பரக்கல் லு }ரியில் தனது கல்வியை ஆரம்பித்தார். வேலுப்பிள்ளை அவர்களுக்கு உறவினர்களும் ஆசிரியர் கொடுக்கவே ஆர்வமுடன் கல்விகற்று லண்டன் மற்றிக் குலேசன் பாPட்சைகுத் சித்தியடைந்தார் . அக்காலப் பகுதியில் யாவராலும் விரும்பி மேற்கொள்ளும் ஈர்க்கப்பட்டு அத்தொழிலைப் பெற்றுக்கொள்வதில் வெற்றியையும் கண்டார். தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள வர்த்தக, வேலுப்பிள்ளை அவர்கள் தனது இருபத்தியிரண்டாவது வயதில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் , மலேஷிய நாட்டின் புகையிரதப் பகுதியில் கடமைபார்த்து ஓய்வுபெற்றவருமான சின்னம்மா தம்பதிகளின் பாறுவதிப்பிள்ளையை தனது வாழ்க்கைத் துணைவியாகக் கரம்பிடித்தார் . இல்லற வாழ்வில் சிரேஷ்ட புதல்வனாக மனோகரனும் அடுத்து பெண்வாரிசுகளாக ஜெகதீஸ்வரி (லலிதா), வினோதினி (சித்திரா), ஆகியோரும் கடைக்குட்டியாக வல்வை வைத்தீஸ்வரனின் அருளால் கிடைக்கப் தலைநகர் கொழும்பில் வேலுப்பிள்ளை அவர்கள், சிலகாலத்தின் பின்னர் மட்டக்களப்புக்கு செய்யப்பட்டு திரும்பவும் கொழும்புக்கு வந்து காலத்தில் வவுனியாக் கடமையாற்றினார் . இறுதியாக மாவட்ட காணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெறும்வரை முல்லைத்தீவு போன்ற கடமை புரிந்ததுடன் இக்காலப் பகுதிகளில் எம்மவர்களில் பலருக்கு அரச காணிகளைப்பெற்றுக் பலவழிகளிலும் உதவி புரிந் துள்ளார் . அரசசேவையில் பணியாற்றி வரும் காலங்க ளில் , தன்கீழ் உள்ள ஊழியர்களுடன் மகிகவும் கண்டிப் ;பாக இருந்ததுடன், தேவையேற்படும் காலங்களில் அவர் களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கவும் சிரேஷ்ட புதல்வன் மனோகரனை வல்வையைச் சேர்ந்த வனஜாதேவி என்பவருக்கு 11.6. அவர்கள்மூலம் கார்த்திக், மய10ரன் என்னும் இரு பேரக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்தார் . புதல்வி ஜெகதீஸ்வரியை தொண்டைமானாறைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட வைத்திய செல்லையா மதியாபரணம் என்பவருக்கு 24.4.1968ல் முடித்துவைத்து அவர்கள் மூலம் முகுந்தன் , வனிதா, சண்முகன் என்ற மூன்று பேரக்குழந்தைகளையும் , வனிதா செந்தில்குமரன் தம்பதிகள்மூலம் கமலினி, ப 10ட்டப்பிள்ளைகளையும் கண்டு மகிழ்ந் தார். வல்வையைச் சேர்ந்த பட்டதாரியான பாலசுந்தரம் அவர்களுக்கு 2.9.1971ல் தனது அடுத்த புதல்வியான வினோதினியைக் கரம்பிடிக்க வைத்து அவர்கள் மூலம் பிரதீபன் , தயாளினி ஆகிய இரண்டு பேரக்குழந்தைகளைக் கண்டார் . பேரன் பிரதீபன் ஸ்ரீதேவி தம்ப திகளின் ப 10ட்டப்பிள்ளையையும், தயாளினி மோகன் தம்பதிகள் மூலம் மனோஜ் , கவின் இரு ப 10ட்டப்பிள்ளைகளையும் கண்டு மகிழ்ந்தார். கடைசிமகன் பிரபாகரன் மதிவதனி என்பவரைக் கரம்பிடித்து சாள்ஸ் அன்ரனி , துவாரகா, பாலச்சந்திரன் என்னும் மூன்று பேரக்குழந்தைகளை கண்டு இன் ;புறச் செய்தார். அரசுக்கு தான் ஆற்றிய இனி எமது மூதாதையரின் இஷ்ட வல்வை வைத்தீஸ்வரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டுமென்ற நோக்கோடு வல்வை வந்த அமரர் வேலுப்பிள்ளைக்கு இந்தியா சூழ்நிலை ஏற்படவே துணைவியாருடன் தமிழகம் சென்று தங்கியிருந்தார் . அங்கு துணைவியாருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து தானும் சிறிது நோயின் தாக்கத் திற்குள்ளானார் . இந்தநிலையில் சொந்த வாழ்வதே சாலச்சிறந்தது என்ற நோக்குடன் தாயகம் திரும்பி வன்னியில் தனது நோய்வாய்ப்பட்ட வாழ்ந்துவந்தார். அவரது வாழ்வில் மீண்டும் ஒரு சோதனை ஏற்படவே வன்னிமண்ணை விட்டு வெளியேறி முட்கம்பி முகாம் என்னும் தஞ்சமடையவேண்டியதாயிற்று . இந்த முகாமிலிருந்தும் பொதுமக்களுடன் கலந்து தங்கியிருக்கக்கூடாது என்ற கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டனர் . வைக்கப்பட்டிருந்த அமரருக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கவே உற்றார் , உறவினர், நண்பர்கள் ஆகியோரைப் பிரிந்து வல்வை பாதங்களைச் சென்றடைந்தார். ஓம் சாந்தி! சாந்தி!! வேலுப்பிள்ளையின் நினைவுகள் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்குப் பாரிய இழப்பாக அமைந்துவிட்டது. எமது குடும்பத்தவருடன் மிகவும் நெருக்கமான முறையில் பழகியதை இன்றும் மறக்க முடியாது . அவருடைய புன்னகை ப10த்த வதனம், இவற்றினு}டாக மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற பெரியார் . தம் புதல்வனை இம்மண்ணின் அர்ப்பணித்த பெருந்தகை. வைத்தீஸ்வரன் ஆலய மகா கும்பாபிஷேக காலத்தில் அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத் “வைத்தீஸ்வரன் எல்லாம் சிறப்பாக நிறை வேற்றுவார். ஒன்றுக்கும் யோசியாமல் என்று ஒரே வார்த்தையில் உற்சாகப்படுத்தியதை தமது மக்கள், மருமக்கள், வெளி நாடுகளில் வசதியுடன் வாழ்ந்தாலும் அமரர் அவர்கள் தனது வாழ்நாட்களை இம்மண்ணில் வாழ்ந்து , மற்றவர்கட்கு முன் மாதிரியாக வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியுமா ? அமரர் அவர்களின் திடீர் மறைவு பாரிய வெற்றிடமொன்றை ஏற் படுத்தி விட்டது எனலாம். வேலுப்பிள்ளை அவர்கட்கு அஞ்சலியை செலுத்தி அவர் குடும்பத்தவர்கட்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் . சிவாச்சாரியார்வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதமகுரு தண்டபாணிகதேசிகர் தோன்றிற் புகழுடன் தோன்றுக அஃதிலார் தோன்றலிற் என்ற தெய்வப் புலவர் திருவாக்கிற்கிணங்க அமரர் வேலுப்பிள்ளை 06-01-2010 அடைந்துவிட்டார் என்ற செய்தியினை தொலைக்காட்சிச் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் வீடு அயலில் இருந்தமையால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு அதிக மாக எமது வீட்டு பாதையாலேதான் அவர் சிவன் ஆலயம் , அம்மன் ஆலயம் செல்வார். நான் எனது வீட்டுத் தலைவாசலில் ஒரு புன்னகை மட்டும் செய்துவிட்டுப் போவார் . ஆலயத்திற்கு வந்தால் என்னுடன் அமைதியாக கதைப்பார்கள் . அவருடைய குணாதியசங்களாவன நேர்மை, அடக்கம், புன்முறுவல் ப10த்த முகம், மென்மையான உரையாடல் என்பனவாகும். இளைப்பாறிய ஒரு அரச உத்தியோகத்தரான அமரர் அவர்கள் , மனோகரன், ஜெகதீஸ்வரி, வினோதினி, செல்வங்களின் தந்தையாவார். நான்காவது புத்திரரான பிரபாகரன் தமழீழ விடுதலைப் புலிகளின் தலைவராவார் . புதிய வரலாற்றை உருவாக்கிய உலகப் பிரசித்தி பெற்ற விடு தலை வீரன் . அத்துடன் தெய்வீக அவதாரமுமாவார். பிரமுகர்கள் , தென் ஒரு அருங்காட்சிச் சாலையாக மேற்படி வீட்டை பார்வையிட்ட மக்கள் அதற்கு முன்பாக நின்று புகைப்படங்களை செல்வதோடு சிறந்த வீரன் என்று தெரிவித்துவிட்டு சிறிதளவை எடுத்துச் Sham Swarie Thamarai Selvi...


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner