-->

தமிழீழ சட்டக்கல்லூரி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

தமிழீழ சட்டக் கல்லூரி
1993 தை 25ம் நாள் தமிழீழ
சட்டக் கல்லூரியில்
தமிழீழ தேசியத் தலைவர்
பிரபாகரன் அவர்கள்
உரையாறும் போது 'தமிழீழத்
தனியரசு என்ற
இலக்கை நோக்கி நாம்
நகர்ந்து கொண்டிருக்கிறோம்
. அந்தத் தனியரசுக்கான
அத்திவாரங்களை நாம்
இப்போதிருந்தே
கட்டியெழுப்ப வேண்டும்.
நீதித்துறை அரச நிர்வாக
இயந்திரத்தில் முக்கிய
பங்கை வகிக்கும்
ஒரு நிறுவனம் என்பதால்
இப்பொழுதிருந்தே இத்துறை
சம்பந்தமாக
எமது போராளிகளாகிய
உங்களுக்குச் சிறந்த
பயிற்சி அளிக்கப்படுகிறது.
சமூக நிர்வாகத்தில்
நீதித்துறை பிரதானமானது.
நேர்மை, ஒழுக்கம்,
கண்ணியம்,
கட்டுப்பாடு ஆகிய
பண்புகளைக் கொண்டவர்களே
நீதிபரிபாலனத்தைக் கையாள
வேண்டும் . முன்பு
நீதிபரிபாலனத்திற்கென
நாம் உருவாக்கிய இணக்க
மன்றுகள் என்ற அமைப்பில்
பல தவறுகள்
நிகழ்ந்ததை நீங்கள்
அறிவீர்கள் .
இந்த இணக்க மன்றுகளால்
வழங்கப்பட்ட
தீர்ப்புகளும் மக்களின்
விமர்சனத்திற்கும்
கண்டனத்திற்கும்
இலக்காகின . சுயநலமற்ற
முறையில், பாரபட்சமற்ற
முறையில்
நீதி வழுவாது தீர்ப்புகள்
வழங்கப்படவில்லை . எனவேதான்
ஒழுங்கும்
கட்டுப்பாடுமுடைய
எமது இயக்கத்தைச் சேர்ந்த
போராளிகளைக் கொண்ட
நீதி நிர்வாகமானது ஒரு
வலுவான அரசிற்கும்
கட்டுப்பாடுடைய சமூக
அமைப்பிற்கும் ஆணிவேரானது.
சமூக நீதி சரிவரப்
பேணப்பட்டால்தான்
சமுதாயம் ஒரு உன்னத
நிலைக்கு வளரும் " என்றார்.


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner