பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
தமிழீழ பொருண்மிய
மேம்பாட்டுக்கழகம்
வைகாசி 6, 1994 வேளான்
மன்னர்களுக்கு பரிசு
அளித்து கௌரவித்து
உரையாற்றிய தமிழீழத்
தேசியத் தலைவர் வே .
பிரபாகரன், 'தமிழீழம்
ஒரு செழிப்பான பூமி,
வளங்கள் பல நிறைந்த தேசம்@
தன்னிறைவான
பொருளாதாரத்தைக்
கட்டி எழுப்பி அதனை
அபிவிருத்திப் பாதையில்
இட்டுச்செல்லக் கூடிய
நீர் வளத்தையும் நில
வளத்தையும் மனித
தொழிலாக்க வளத்தையும்
கொண்டது . இயற்கையின்
கொடையாக
எமக்கு வழங்கப்பட்ட இந்த
வளங்களை நாம் இனம்
கண்டு அவற்றை உச்சப்
பயன்பாட்டிற்குக்
கொண்டு வரவேண்டும் .
மக்களின்
தேவைகளை நிறைவு செய்யும்
வகையில் திறமையான
திட்டமிடுதலின்
அடிப்படையில்
உற்பத்தியைப் பெருக்க
வேண்டும். வேளாண்மையும்
கைத்தொழிலுமே பொருண்மியக்
கட்டுமானத்திற்கு
அடித்தளமானது . இந்த
இரு துறைகளையும்
கட்டி வளர்ப்பதில் நாம்
முக்கிய கவனம்
செலுத்துதல் வேண்டும் .
இந்த இலக்கில் ~ தமிழீழ
பொருண்மிய
மேம்பாட்டு நிறுவனம்~
ஆக்கபூர்வமான பல
திட்டங்களைச்
செயற்படுத்தி வருகின்றது.
இந்த முயற்சிகள் மேலும்
மேலும் தீவிரம் பெற்று ,
விடுதலை பெறும் தமிழீழம்
தங்கு நிலையற்றதாக தன்
காலில்
தரித்து நின்று வளர்ச்சி
பெறக்கூடியதாக அமைய
வேண்டும் " என்றார்.
0 Comments:
Post a Comment