பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
யுத்த சூழ்நிலையால்
பெற்றோரை ,
பாதுகாவலரை இழந்த
பெண்பிள்ளைகளின்
பாரமரிப்புக்காக தமிழீழத்
தேசியத் தலைவரின்
பணிப்புரையின் பேரில்
1991 ஐப்பசி 23ம் நாள்
செஞ்சோலை சிறுவர் இல்லம்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அப்போது தமிழீழத் தேசியத்
தலைவர் பிரபாகரனால்
அனுப்பப்பட்ட வாழ்த்துச்
செய்தியில் 'வரலாற்றுப்
பெருமைமிக்க சுதந்திரப்
போராட்ட சூழலில் இந்தச்
செஞ்சோலை வளாகத்தில் நாம்
இன்று இளம் விதைகளைப்
பயிரிடுகின்றோம் .
இவை வேர்விட்டு வளர்ந்து
விழுதுகள்
பரப்பி விருட்சங்களாய்
மாறி ஒரு காலம் தமிழீழ
தேசத்தின் சிந்தனைச்
சோலையாகச் செழிப்புற
வேண்டும்
என்பதே எனது ஆவல். இந்த
புரட்சிகரமான
பணி வெற்றிகரமாக
முன்னெடுக்கப்பட
எனது நல்லாசிகள் " என்றார்.
0 Comments:
Post a Comment