பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
வீரனே
உன்
சீருடைகளை எனக்குத்தா
உன்
பாதனிகளை எனக்குத்தா
உன்
ஆயுதங்களை எனக்குத்தா
ஓ மரனித்த
வீரனே !
உன்
சீருடைகளை எனக்குத்தா
உன்
பாதனிகளை எனக்குத்தா
உன்
ஆயுதங்களை எனக்குத்தா
உன்
இறுதிப்பார்வை
யை பகையைவெல்லும்
உன் துணிவை
எவருமே காணாத
உன்னிரு துளி கண்ணீரை
உன்
இறுதிப்பார்வை
யை பகையை வெல்லு
ம் உன் துணிவை
எவருமே காணாத
உன்னிரு துளி கண்ணீரை
தப்பியோடும்
உன்விருப்பை தனித்து நிற்கும்
தீர்மானத்தை
உன்தோழன்
இருகூறாய்
துண்டாடப்பட்டதனால்
தப்பியோடும்
உன்விருப்பை தனித்து நிற்கும்
தீர்மானத்தை
உன்தோழன்
இருகூறாய்
துண்டாடப்பட்டதனால்
உன் துன்பம்
என்னவென்று நான்
அறிந்து கொள்வதற்கு ...
ஓ மரனித்த
வீரனே !
உன்
சீருடைகளை எனக்குத்தா
உன்
பாதனிகளை எனக்குத்தா
உன்
ஆயுதங்களை எனக்குத்தா
உன்
வீட்டு முகவரியை இறுதி மூச்சில்
எனக்குத் தா
எஞ்சிய
வீடுகளில்
பிழைத்தவர்கள்
மத்தியிலே
உன்
வீட்டு முகவரியை இறுதி மூச்சில்
எனக்குத் தா
எஞ்சிய
வீடுகளில்
பிழைத்தவர்கள்
மத்தியிலே
உற்றாரைக்
கண்டுபிடித்து
உன்னைப்
பற்றிச்
சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த
உன்
துணிவைப்
போற்றுதற்கு
உற்றாரைக்
கண்டுபிடித்து
உன்னைப்
பற்றிச்
சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த
உன்
துணிவைப்
போற்றுதற்கு
வார்த்தைகள்
போதவில்லை வரலாறு பாடுமுன்னே
ஓ மரனித்த
வீரனே !
உன்
சீருடைகளை எனக்குத்தா
உன்
பாதனிகளை எனக்குத்தா
உன்
ஆயுதங்களை எனக்குத்தா
ஓ மரனித்த
வீரனே !
உன்
சீருடைகளை எனக்குத்தா
உன்
பாதனிகளை எனக்குத்தா
காணொளியில்
http://www.youtube.com/watch?gl=US&client=mv-google&hl=en-GB&p=C69570AAF19F73E3&v=P0fhe24FBGU
0 Comments:
Post a Comment