பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
நேரத்தினை அவர் தொடர்பான தன் உணர்வினை எல்லாம்
தலைவர் அவர்கள் தன் கைப்பட எழுதிய தாளே
மாவீரர் நாளின்
தோற்றத்திற்கான வரலாற்று சான்றாகி விட்டது . . . .
அன்றைய நாளில் தலைவரது உள்ளத்து உறுதியினை
சங்கர் பால் வைத்திருந்த பற்றினை
நீங்களும் அறியுங்கள் .
இவ்வரலாற்றின் வரிகளை உங்கள் முன் வைப்பதில் பெரு மகிழ்வடைகின்றோம் .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
""சிங்கள அதர்மர்களிடத்தில் தர்ம யுத்தம் நடத்தி ,
எமது தமிழீழ நாட்டை மீட்கப் போராடும்
தமிழீழவிடுதலைப்புலிகளின் முதற் களப்பலியாகிய
சத்தியநாதனான நீ
உனது பெயருக்கேற்ப சத்தியத்திற்காய் போராடி வீரமரணமடைந்து விட்டாய் .
இதையிட்டு நாம் கண்ணீர் சிந்துவோம் என்று நினைக்கிறாயா ,
இல்லை இல்லை ஒரு வீரனின் வீரமரணத்தைக் கண்டு
இன்னொரு வீரன் அழமாட்டான் .
அழுதுவிட்டு அடங்கிவிடும் பேடிக்கூட்டமல்ல நாம் .
தொடர்வோம் உன் கனவினை
அடைவேன் உன்னைப்போல் வீரமரணத்தை
அல்லது
தமிழீழ மண்ணை .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
என தலைவர் கூறிய வார்த்தைகளை மாவீரன் லெப்டினன் சங்கருக்கு புகழாரமாக சூடுகின்றோம்
காணொளியில்
0 Comments:
Post a Comment