பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
வழியில் நடந்தான் மாவீரன்.
அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்.
{மானம் ஒன்றே}
உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா
அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில்
ஆட்சி விடுப்போமா
{மானம் ஒன்றே}
பாயும் புலிகள் வீரத்தை எண்ணி பழிகொண்டிறப்பார்
பகையாளர் எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் மாள தனியாய் மலரும் தமிழ் ஈழம்.
{மானம் ஒன்றே}
களத்தில் வீழும் வேங்கைகள்.. கல்லில் உறைவார் கலையாக ..
அவர் உள்ளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம் உலகில் நிற்கும் நிலையாக..
{மானம் ஒன்றே}
தாள்வும் உயர்வும் நிலை என சொன்ன..
தலைவன் ...... தப்பாது..
நல வாழ்வை இழந்து மருகிய மாந்தர் மகிழ்ந்தே இருப்பாத் எப்போதும்
{மானம் ஒன்றே}
காணொளியில்
http://www.youtube.com/watch?gl=US&client=mv-google&hl=en-GB&v=EKcGEhR5agA
0 Comments:
Post a Comment