தமிழீழக் காவல் துறை நிறுவப்பட்டு 18.11. 2010 உடன் பத்தொன்பது வருடங்கள்
நிறைவாகின்றன . 1991 ஆம் ஆண்டு இதேநாள் யாழ்ப்பாணத்தில் தமிழீழக்
காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தம் கடமைக்குச் சென்றது.
மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும்
யாழ்ப்பாணத்தில் திறம்பட இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை
படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. வன்னியில் போர்
கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில் மிதிவண்டிகள் மட்டுமே காவற்றுறையின்
போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன . பலபத்து மைல்கள் போய்
குற்றவாளியொருவரைக் கைதுசெய்து மிதிவண்டியிலேயே அழைத்துவருவார்கள். தாயக
எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது காவற்றுயினர்
செயற்பட்டார்கள் . 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ' யாழ்தேவி' முறியடிப்புச்
சமர் உட்பட பல சமர்களில் அவர்கள் துணைப்படையணியாகவும் செயற்பட்டார்கள் .
சிலர் களத்தில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற
கறைபடியாத துறை தமிழீழக் காவற்றுறை . போர்ச்சூழலில் சமூகக் கட்டமைப்புக்
குலையாது பாதுகாத்த பெருமை தமிழீழக் காவற்றுறையைச் சாரும்
09-கார்த்த
ிகை-1991
அன்று மேதகு தமிழீழ
தேசியத்
தலைவரால்
தமிழீழ
காவல்த்துற
ை உத்தியோகபூ
ர்வமாக
ஆரம்பித்து
வைக்கப்பட்டது .
18.11.1991 ஆம்
ஆண்டு
யாழ்ப்பாணத
்தில் தமிழீழக்
காவற்றுறையின்
முதலாவது அணி பயிற்சி முடித்து தம்
கடமைக்குச்
சென்றது .
மிகக்குறைந்த
வளங்களோடும்
மட்டுப்படு
த்தப்பட்ட
ஆட்பலத்தோ
டும்
யாழ்ப்பாணத
்தில் திறம்பட
இயங்கத்
தொடங்கிய
காவற்றுறையின்
சேவை படிப்படியா
க மற்ற
இடங்களுக்கும்
விரிவாக்கப
்பட்டது .
வன்னியில்
போர் கடுமையாக
நடைபெற்ற
காலப்பகுதி
யில்
மிதிவண்டிகள்
மட்டுமே காவற்றுறைய
ின்
போக்குவரத
்துக்குப்
பயன்படுத்தப்பட்டன.
பலபத்து மைல்கள்
போய்
குற்றவாளிய
ொருவரைக்
கைதுசெய்து
மிதிவண்டிய
ிலேயே அழைத்துவரு
வார்கள் .
தாயக
எல்லைகளைப்
பாதுகாக்கும்
பணியிலும்
அவ்வப்போத
ு காவற்றுயினர்
செயற்பட்டா
ர்கள் .
1993 ஆம்
ஆண்டு நடைபெற்ற
' யாழ்தேவி'
முறியடிப்புச்
சமர் உட்பட பல
சமர்களில்
அவர்கள்
துணைப்படையணியாகவும்
செயற்பட்டா
ர்கள் .
சிலர்
களத்தில்
வீரச்சாவடை
ந்திருக்கி
றார்கள் .
ஊழல், இலஞ்சம்
துளியளவுமற்ற
கறைபடியாத
துறை தமிழீழக்
காவற்றுறை .
போர்ச்சூழலில்
சமூகக்
கட்டமைப்புக்
குலையாது பாதுகாத்த
பெருமை தமிழீழக்
காவற்றுறையைச்
சாரும்
1991
கார்த்திகை 9ம்
நாள்
தமிழீழ
மக்களின்
நலன்களைப்
பேணுவதை மட்டுமே நோக்கமாக
வரித்துக்க
ொண்டு
தோற்றுவிக்கப்பட்ட
~ தமிழீழ
காவற்துறை~யினது
செயற்பாடுகள்
அதிகாரபூர்வமாக
தமிழீழத்
தேசியத் தலைவர்
வே .
பிரபாகரன்
அவர்களால்
ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
இக்காவற்து
றையின்
செயற்பாடுகள்
பற்றி தமிழீழத்
தேசியத்
தலைவர் அவர்கள்
கருத்துத்
தெரிவிக்கும்
போது 'தமிழீழக்
காவற்துறைய
ினர்
நல்லொழுக்கம் ,
நேர்மை,
கண்ணியம்,
கட்டுப்பாட
ு போன்ற சீரிய
பண்புடையவர
்களாக
இருக்கும் .
பொது மக்களுக்கு
ச்
சேவை செய்யும்
மனப்பாங்குடன்
சமூகநீதிக்கும்
சமூக
மேம்பாட்டு
க்கும்
உழைக்கும்
மக்கள்
தொண்டர்களா
கவும்
கடமையாற்றியது.
எமது பண்பாட்டிற
்கு ஏற்ற
வகையில்
மக்களொடு அன்புடனும்
பண்புடனும்
பழகுவார்கள்.
சமூக விரோத
குற்றச்
செயல்கள்
எவற்றுடனும்
சம்பந்தப்படாதவர்களாகவும்
தேசப்பற்று
மிகுந்தவர்களாகவும்
24
மணி நேரமும்
பணியாற்றுவ
ார்கள் .
தமிழீழ
காவற்துறையைப்
பொறுத்தவரை
குற்றங்கள்
நடந்து முடிந்தபின
்
குற்றவாளியைத்
தேடிப்பிடி
த்து கூட்டில்
நிறுத்துவத
ு அதன்
நோக்கமல்ல .
குற்றங்கள்
நிகழாதவாறு
தடுத்துக்
குற்றச்
செயல்களற்ற
ஒரு சமூகத்தைக்
கட்டி எழுப்புவதே
அதன்
இலட்சியமாகும்
" என்றார்.
குறிப்பு
சிங்கள
காவற்துறைய
ினரால்
யாழ் .பொது நூலகம்
எரித்துச்
சாம்பலாக்கப்பட்ட
நினைவு நாளான
ஆனி 1ம் நாள்
தமிழீழ
காவற்துறைய
ினர்
தமது பயிற்சிகளை
த்
தொடங்கினர்
என்பது இங்கு
குறிப்பிடத
்தக்கது .