-->

தளபதி தீபன் தமிழறிவாளன் NEW Tamileelam song 2009

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

தளபதி தீபன்
தமிழறிவாளன்
தளபதி தீபன்
தமிழறிவாளன்
தடைகளை நொருக்கிய
தனிப்பெருவீரன் -
தளபதி தீபன்
தமிழறிவாளன்
தளபதி தீபன்
தமிழறிவாளன்
தடைகளை நொருக்கிய
தனிப்பெருவீரன் -


அலையலையாக இவன்
படைபெடுப்பான்
கொலைவெறி சிங்களவன்
கதையினை முடிப்பான்
அலையலையாக இவன்
படைபெடுப்பான்
கொலைவெறி சிங்களவன்
கதையினை முடிப்பான்-


மாவீரன் எங்கள்
மாவீரன்
வீரத்தளபதி தீபன்
எங்கள்
வீரத்தளபதி தீபன்
மாவீரன் எங்கள்
மாவீரன்
வீரத்தளபதி தீபன்
எங்கள்
வீரத்தளபதி தீபன்-


விடுதலை செய்த
படுகொலை கயவனை
வீழ்த்திய
களத்திலே வீழ்த்திய
வெடியவன்
விடுதலை செய்த
படுகொலை கயவனை
வீழ்த்திய
களத்திலே வீழ்த்திய
வெடியவன் -
திடு திடு திடுவென
எறிகணை வீசி
சிங்களப்படைகளை சிதைத்தவன்
தீபன்
திடு திடு திடுவென
எறிகணை வீசி
சிங்களப்படைகளை சிதைத்தவன்
தீபன்


தளபதி தீபன்
தமிழறிவாளன்
தளபதி தீபன்
தமிழறிவாளன்
தடைகளை நொருக்கிய
தனிப்பெருவீரன் -
தளபதி தீபன்
தமிழறிவாளன்
தளபதி தீபன்
தமிழறிவாளன்
தடைகளை நொருக்கிய
தனிப்பெருவீரன் -


நெருப்புடன்
மிடுக்கே இளமையின்
அழகே
பொறுப்புடன்
நடக்கும் போர்க்குண
நெருப்பே
நெருப்புடன்
மிடுக்கே இளமையின்
அழகே
பொறுப்புடன்
நடக்கும் போர்க்குண
நெருப்பே
தட தட தடவென தகறிகள்
நொருங்கியே வீசிட
கொடியவன்
படைவிழி அடித்தவன்
நீ
தட தட தடவென தகறிகள்
நொருங்கியே வீசிட
கொடியவன்
படைவிழி அடித்தவன்
நீ -


தளபதி தீபன்
தமிழறிவாளன்
தளபதி தீபன்
தமிழறிவாளன்
தடைகளை நொருக்கிய
தனிப்பெருவீரன் -


கட்டளைத்தளபதி களத்தில்
பகைவனை சுட்டு எரித்திடும்
மின்னல் வெடியவன்
கட்டளைத்தளபதி களத்தில்
பகைவனை சுட்டு எரித்திடும்
மின்னல் வெடியவன் -
பட பட படவென்
பகைவர்கள் வீழ
காடையர்கள்
படை கருக்கிய வீரன்
பட பட படவென்
பகைவர்கள் வீழ
காடையர்கள்
படை கருக்கிய வீரன்-


தளபதி தீபன்
தமிழறிவாளன்
தளபதி தீபன்
தமிழறிவாளன்
தடைகளை நொருக்கிய
தனிப்பெருவீரன் -
வீரத்தளபதி தீபன்
எங்கள்
வீரத்தளபதி தீபன்-


மாவீரன் எங்கள்
மாவீரன்
மாவீரன் எங்கள்
மாவீரன்
மாவீரன் எங்கள்
மாவீரன்


காணொளியில் காண

http://bit.ly/bp6nMo



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner