பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
மூச்சிழுக்கும் நேரமெல்லாம் உன்முகமே ஞாபகம்
காற்றலைகள் உன்பெயரை காலமெல்லாம் கூறிடும்

காசி அண்ணன் பாட்டை தேனிசையில் கேட்டேன்
பசியை மறந்த பிள்ளை நீ இன்னும் இறக்கவில்லை
நீ இன்னும் இறக்கவில்லை
.மூச்சிழுக்கும் நேரமெல்லாம் உன்முகமே ஞாபகம்
காற்றலைகள் உன்பெயரை காலமெல்லாம் கூறிடும்
எச்சிலை விழுங்கவும் மறுத்தாயே
உன்னைப்பற்றிய உயிரைக் கொடுத்தாயே.
மரணத்தை அருகினில் அழைத்தாயே
அதைத் தேற்றிட உயிரினை அழித்தாயே
அகிம்சையின் பொய்முகம் உடைத்தாயே
அகிம்சையின் பொய்முகம் உடைத்தாயே
புது அறவளி சரித்திரம் படைத்தாயே
புது அறவளி சரித்திரம் படைத்தாயே
மூச்சிழுக்கும் நேரமெல்லாம் உன்முகமே ஞாபகம்
காற்றலைகள் உன்பெயரை காலமெல்லாம் கூறிடும்
தலைவரின் நெஞ்சினில் நிலைத்தாயே
தமிழ் ஒவ்வொரு உயிரிலும் நிலைத்தாயே
புது விடுதலை தாகத்தை விதைத்தாயே
நீண்ட துரோகத்தை துணிவுடன் எதிர்த்தாயே
தமிழ் இனப் பெருமையாய் எழுந்தாயே
தமிழ் இனப் பெருமையாய் எழுந்தாயே
உயிர் தந்தனம் வாசலில் உயர்ந்தாயே
உயிர் தந்தனம் வாசலில் உயர்ந்தாயே
மூச்சிழுக்கும் நேரமெல்லாம் உன்முகமே ஞாபகம்
காற்றலைகள் உன்பெயரை காலமெல்லாம் கூறிடும்
காசி அண்ணன் பாட்டை தேனிசையில் கேட்டேன்
பசியை மறந்த பிள்ளை நீ இன்னும் இறக்கவில்லை
மூச்சிழுக்கும் நேரமெல்லாம் உன்முகமே ஞாபகம்
காற்றலைகள் உன்பெயரை காலமெல்லாம் கூறிடும்
http://www.youtube.com/watch?v=9WPJ-sU5ggo
0 Comments:
Post a Comment