பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
26-DECEMBER-2004 அன்று ஆசிய கண்டத்தில் சுமார் 13 நாடுகளைதாக்கி,2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை பலிகொன்று, பல மில்லியன் மக்களின் வாழ்வாதாரம்,கோடிக்கணக்கான சொத்துக்களை தாக்கி அழித்த ஆழிப்பேரலை
தாக்கி இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைகிறது. இவ்அனர்த்தத்தில் வரலாற்றிலேயே அதிக அளவு மக்களை பலிகொண்ட இயற்கை அனர்த்தமாக இது பதிவுசெய்யப்பட்டது. ஒரு சில மணித்தியாலத்தில் அத்தனை மனித உயிர்களையும் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.
இறந்த மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்
இன்று
26-DECEMBER-2009
0 Comments:
Post a Comment