-->

தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயர்சூட்டபட்ட நாள் 05.மே.1976

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற


தமிழீழ விடுதலைப்புலிகள் பெயர் சூட்டப்பட்ட நாள் 05.05.1976

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.

1972ம் ஆண்டு நடுப்பகுதியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற அமைப்பைதமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.

அதன்பின்னர் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற அமைப்பை ஒரு பெரும் இராணுவ கட்டமைப்பாக உருவாக்க முடிவெடுத்து “தமிழீழ விடுதலைப் புலிகள்” (Liberation Tigers of Tamil Eelam) அமைப்பை 1976ம் ஆண்டு மே மாதம் 05ம் திகதி பெயர் மாற்றி அதிகார பூர்வமாக தொடங்கி வைத்தார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்றுடன் (05.மே.2020) 44ம் ஆண்டு நிறைவுகளுடன்…



“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner