-->

இருபதாவது வருடத்தில் புலிகளின் குரல் வானொலி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

இருபதாவது வருடத்தில்
புலிகளின்
குரல் வானொலி 1990 ஆம் ஆண்டு மாவீரர் வார தொடக்க
நாளான 21 நவம்பர் அன்று புலிகளின் குரல் வானொலி தமிழீழதேசியத்தலைவர்அவர்களால்
ஆரம்பித்து வைக்கப்பட்டது
புலிகளின் குரல்
வானொலி ஒடுக்கப்பட்ட தமிழீழமக்களின்உரிமைக்குரலாகவும் ,எதிரியின்பொய்மைகளுக்கு எதிரானஉண்மைக்குரலாகவும்
ஓங்கி ஒலிக்க
வேண்டும் என்ற
முனைப்போடும் ,
விருப்போடும்
தமிழீழ
விடுதலைப்
புலிகளின்
தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்களால்
நவம்பர் 21, 1990

இல் மாவீரர்
வாரம்
தொடங்கும்
நாளன்று தொடக்கி வைக்கப்பட்டது.
ஆரம்ப காலம்
தொடக்கம்
இச்சேவைக்க
ு புலிகளின்
மூத்தஉறுப்பினரில்ஒருவரானதிரு நா .தமிழன்பன்( ஜவான்)பொறுப்பாகஇருந்தார்சேவைகள்ஆரம்பத்தில்இதன்சேவை இரவுஎட்டு மணிதொடக்கம்இரவு ஒன்பதுமணிவரையேஇடம்பெற்றது


*பின்படிப்படியாகநேரம்அதிகரிக்கப்பெற்றதுடன்காலைச்சேவையும்
இடம் பெறத்தொடங்கியது.பல அருமையானநிகழ்ச்சிகளை ஒலி பரப்பியதுடன்பலபடைப்பாளிகளை உருவாக்கிவளர்த்ததுதமதுகட்டுப்பாட்டுப்பகுதிமக்களுக்குமட்டுமன்றி
எதிரியின்கட்டுப்பாட்டுப்பகுதிமக்களுக்கான
சேவையையும்செய்ததுஇராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிமக்களுக்கான
அறிவித்தல்கள்இவ்வானொலிச்சேவை மூலமே விடுதலைப்புலிகளால்வழங்கப்பெற்றதுஇதன்முழுப்பயன்பாடு ஓயாதஅலைகள் -3தொடங்கியபோது உச்சஅளவைஅடைந்ததுஇராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதி மக்களைபாதுகாப்பானமுறையில்அப்புறப்படுத்தி , சமர்செய்துநிலங்களைமீட்கஉதவியதுஎந்தெந்தப்பகுதி மக்கள்எங்கெங்குசெல்லவேண்டுமென்ற
அறிவுறுத்தல்கள்இவ்
வானொலி மூலமே
மக்களுக்கு
வழங்கப்பட்டது
இதன்
சேவையால்
மக்கள்
பாதுகாப்பாக
விலகிக்
கொண்டனர் .
புலிகள்
மிகவிரைவாக
நிலங்களை
மீட்டனர் .
இலங்கை
இராணுவப்
படையினருக்காகவும் ,
சிங்கள
மக்களுக்கா
கவும்
புலிகளின்
குரலின்
சிங்கள
சேவையும்
பின்னர்
தொடங்கப்
பெற்றது
தற்போது
புலிகளின்
குரல்
வளர்ந்து
புலம்
பெயர்ந்த
எமது
உறவுகளுக்காக
இணையத்தளத்தினூடாகவும

இயங்கி
வருகிறது .[தொகு]
இடர்கள்
புலிகளின்
குரல்
வானெலியின்
சேவை கடந்து
வந்த பாதை
மிகமிகக்
கடுமையானது.
அடிக்கடி
விமானத்
தாக்குதலுக்
கும் , எறிகணை
வீச்ச
ுக்கும்
உள்ளாகும்
ஒலிபரப்புக்
கோபுரத்திலி
ருந்து
தவறாது
ஒலிபரப்புச்
செய்ய
வேண்டும் .
ஒலிப்பதிவுக
ள் செய்வது
ஓரிடம் ,
ஒலிபரப்புச்
செய்வது
இன்னோர்
இடம் என்ற
நிலையில்தான
் இச்சேவை
நடாத்தப்
பெற்றது .
யாழ்ப்பாண
இடப்பெயர்வி
ன் போது
மக்களோடு
மக்களாக
நகர்ந்து
கொண்டிருக்க
ையில் ,
அவ்வப்போது
கிடைத்த
நேரங்களில்
தென்மராட்சி
யின்
வீதிக்கரைகள
ில் அவசரமாக
ஒலிபரப்புச்
செய்ய
வேண்டிய
கட்டாய
நிலைகளும்
இருந்தன.
வன்னியைச்
சென்றடையும்
வரை
அங்குமிங
்கும்
நடமாடித்தான
் ஒலிபரப்பு
நடைபெற்றது.
வன்னியில்
ஒருமுறை
இரவுச்
செய்திக்குர
ிய
ஒலித்தட்டை
ஒலிபரப்புக்
கோபுரத்துக்
கு எடுத்துச்
சென்று
கொண்ட
ிருந்தவர்
யானை மீது
மோதி
துரத்து
ப்பட்ட
சம்பவம் கூட
நடந்தது .
பலமுறை
வான்தாக்குத
லுக்கு
உள்ளான
போதும்
தப்பிப்
பிழைத்து
தொடர்ந்து
ஒலிபரப்பு
நடைபெற்று
வந்தது .
பல தடவைகள்
வானொலிச்
சேவைக்கான
தளத்தை மாற்ற
வேண்டிய
கட்டாயம்
ஏற்பட்டிருக
்கிறது .
யுத்தநிறுத்த
ஒப்பந்தம் வந்த
பின் புலிகளின்
குரல்
வானொலியின்
தளம்
கிளிநொச்சிக்க
ு இடம்பெயர்ந்த
ிருந்தது . 2006
இல் இலங்கை
இராணுவத்தின்
வான்படையால்
அது முற்றாக
அழிக்கப்பட்டத
ு .
ஆனாலும்
புலிகளின்
குரல்
வானொலி இன்னும்
தன் பணியைத்
தொடர்கிறது .


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner