-->

ஆகாயத்தை நூலால் அளக்கமுடியும்-தமிழீழ எழுச்சிக்கானங்கள்{காணொளி}

ஆகாயத்தை நூலால்
அளக்க
முடியும்
அந்த
ஆழக்கடலை காலால்
அளக்க
முடியும்


பூலோகத்தை புதிதாய்
அளக்க
முடியும்
கரும்புலிகளை இங்க
யாரால்
அளக்க முடியும்


தந்தானானே தாரேனானா தானா ஏய்
தந்தானானே தாரேனானா தானா ....


ஆகாயத்தை நூலால்
அளக்க
முடியும்
அந்த
ஆழக்கடலை காலால்
அளக்க
முடியும்
பூலோகத்தை புதிதாய்
அளக்க
முடியும்
கரும்புலிகளை இங்க
யாரால்
அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க
யாரால்
அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க
யாரால்
அளக்க முடியும்


கரும்புலி இதயம்
இரும்பென
எழுதும்
கவிதைகள் பொய்
ஆகும்
அது இரும்பினிலில்லை அரும்பிய
முல்லை என்பதே மெய்
ஆகும்


ஆகாயத்தை நூலால்
அளக்க
முடியும்
அந்த
ஆழக்கடலை காலால்
அளக்க
முடியும்
பூலோகத்தை புதிதாய்
அளக்க
முடியும்
கரும்புலிகளை இங்க
யாரால்
அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க
யாரால்
அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க
யாரால்
அளக்க முடியும்


சாவை தன்
வாசலில்
சந்திக்கும்
போதிலே
யாருக்குமே உடல்
வேர்க்கும்
அந்த தேவ
பிறவிகள்
சாவை தொடுகையில்
சாவுக்குத்தானெடா வேர்க்கும்
வளர்த்த
கோழி உரித்திடாத
வாழ்வை எடுத்தவர்
அவர் படுக்கும்
பாயில்
வளர்க்கும்
நாயை கிடக்க
விடுபவர்


ஆகாயத்தை நூலால்
அளக்க
முடியும்
அந்த
ஆழக்கடலை காலால்
அளக்க
முடியும்
பூலோகத்தை புதிதாய்
அளக்க
முடியும்
கரும்புலிகளை இங்க
யாரால்
அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க
யாரால்
அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க
யாரால்
அளக்க முடியும்


காங்கை நெருப்புக்கள்
தூங்குவதே இல்லை
யாருக்கு இங்கே
இது தெரியும்
கரும்
வேங்கைகள்
தாகங்கள் ஏதென
தாங்கிடும்
வேர்களுக்கே இது புரியும்
இலக்கை நோக்கி நகரும்
போதும்
கணக்கை பார்ப்பவர்
அவர்
வெடிக்கும்
போதும்
அனுப்பும்
தோழர்
உறவை காப்பர்


ஆகாயத்தை நூலால்
அளக்க
முடியும்
அந்த
ஆழக்கடலை காலால்
அளக்க
முடியும்
பூலோகத்தை புதிதாய்
அளக்க
முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால்
அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால்
அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால்
அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால்
அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால்
அளக்க முடியும்

காணொளி


http://www.youtube.com/watch?gl=US&client=mv-google&hl=en-GB&v=1TvxbShvmR4&fulldescription=1

இந்தமண் எங்களிண் சொந்தமண்-தமிழீழ எழுச்சிக்கானங்கள்{காணொளி}

இந்தமண் எங்களின்
சொந்த மண் இதன்
எல்லைகள் மீறியார்
வந்தவன்

நீர்வளம்
உண்டு நிலவளம்
உண்டு நிம்மதி ஒன்றுதான்
இல்லை


இந்தமண் எங்களின்
சொந்தமண்


நிலைகள்
தளர்ந்து தலைகள்
குனிந்து நின்றது போதும்
தமிழா
உன் கலைகள்
அழிந்து கவலை மிகுந்து கண்டது போதும்
தமிழா
வரிப்புலிகள்
எழுந்து புயலைக்கடந்து போர்க்களம்
ஆடுது
தமிழா
இன்னும்
உயிரை நினைந்து உடலைச்சுமந்து ஓடவா போகிறாய்
தமிழா


இந்தமண் எங்களின்
சொந்தமண்

இந்தமண்
எங்களின் சொந்த
மண்
இதன் எல்லைகள்
மீறியார் வந்தவன்


நீர்வளம்
உண்டு நிலவளம்
உண்டு நிம்மதி ஒன்றுதான்
இல்லை


எனினும் இந்தமண்
எங்களின் சொந்தமண்

சாவா இலையொருவாழ்வா எனப்பெரும்
சமரே எழுந்தது தமிழா
உடன்
வா வா புலியுடன்
சேர் சேர் எனும்
குரல்
வரையைப்பிளக்குது
தமிழா

நீ
ஆகா அழைத்திது போ போ எனவொரு மகவை அனுப்பிடு தமிழா

நீ
பூவா இலைப்பெரும்
புயலாய்
எழுந்துமே புறப்பட்டு வந்திடு தமிழா


இந்தமண் எங்களின்
சொந்தமண் இந்தமண்
எங்களின் சொந்த
மண்

இதன் எல்லைகள்
மீறியார் வந்தவன்


நீர்வளம்
உண்டு நிலவளம்
உண்டு நிம்மதி ஒன்றுதான்
இல்லை
எனினும்
இந்தமண் எங்களின்
சொந்தமண்


காணொளி

http://www.youtube.com/watch?gl=US&client=mv-google&hl=en-GB&v=btxxtiDVIkg&fulldescription=1

தளராத துணிவோடு களமாடினாய்-தமிழீழ எழுச்சிக்கானங்கள்{காணொளி}

தளராத
துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ
நினைவோடு படகேறினாய்

அழகான
திருமேனி தணலானதோ
இந்தி அதிகாரம்
உனக்கிங்கு எமனானதோ


தளராத
துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ
நினைவோடு படகேறினாய்


நீ நடந்த
பாதையெங்கும்
பூ மலர்ந்தது
தமிழீழமெங்கும்
உந்தனது பெயர்
கலந்தது
தாயகத்துப்
போர்க்களத்தில் நீ
முழங்கினாய்

தம்பி தானையிலே தளபதியாய்
நீ விளங்கினாய்


தளராத
துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ
நினைவோடு படகேறினாய்


அமைதி தேடி வந்த
புறா சிறகிழந்தது

கொடும்
அரக்கர்களின்
அம்பு பட்டு துடிதுடித்தது

இமய
நாடு உந்தனுக்கு குழி பறித்தது
உன்னை இழந்ததினால்
எங்கள்
நெஞ்சு பதைபதைக்குது


தளராத
துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ
நினைவோடு படகேறினாய்


சிங்களத்துப்
படைகளோடு போராடினாய்

வந்த
இந்தியர்களோடு அன்று வாதாடினாய்

பொங்குகின்ற
புலிகளுக்கு வழி காட்டினாய்

இன்று புயல் படுத்த
மாதிரியாய்
விழிமூடினாய்


தளராத
துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ
நினைவோடு படகேறினாய்


அழகான
திருமேனி தணலானதோ இந்தி அதிகாரம்
உனக்கிங்கு எமனானதோ. . . . . , , . .

காணொளி

http://www.youtube.com/watch?gl=US&client=mv-google&hl=en-GB&v=wKCCd1bE33Q&fulldescription=1

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner