-->

நித்திரையா தமிழா நீ நிமிர்ந்துபாரடா-தமிழீழ எழுச்சிக்கானங்கள்{காணொளி}

நித்திரையா தமிழா நீ
நிமிர்ந்து பாரடா

இந்த நிலத்தில்
உனக்கும்
உரிமையுண்டு எழுந்து சேரடா

தமிழனுக்கு இந்தமண்ணில்
சொந்தமில்லையாம்


உந்தன்
தாய்நிலத்தில்
உனக்கு ஒரு பந்தமில்லையாம்


அழுவதன்றி உனக்கு வேறு மொழியுமில்லையாம்


இன்னும் அடங்கிப்
போதல் அன்றி எந்த
வழியுமில்லையாம்


அகதி யாகியே தெருவினோரமாய்
திரிவதேனடா


அடிமைமாடுகள் போல
இன்று நீ அலைவதேனடா


இன்னும் விழிகள்
மூடி அமைதியாகப்படுப்பதேனடா


அப்பு ஆச்சியர்
வாழ்ந்த பூமியிப்
பூமிதானடா


அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா


இனிமேல் தமிழன்
பணியானென்று உரத்துக்
கூறடா


இந்த இழிவில்
இருந்து எழுந்தேன்
என்று புலிகளாகடா


புதிய வாழ்வதை எழுத
நீயுமே களத்திலாடடா


புலிகள்
சேனையோடெழுந்து நின்றுமே தடைகள்
மீறடா


தலைவன் எங்கள்
தலைவன்
உண்டு நிமிர்ந்து பாரடா


தமிழ் ஈழம் எங்கள்
கையில்
என்று எழுந்து சேரடா

காணொளி


http://www.youtube.com/watch?gl=US&client=mv-google&hl=en-GB&v=Y8ZqBLejwx0&fulldescription=1

ஓரிரண்டு பேருக்குள்ளே-தமிழீழ எழுச்சிக்கானங்கள்{காணொளி}

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கு
ம் உண்மைகள் -

இது
ஊருலகம்
அறிந்திடாத
உறவின்
தன்மைகள்


பேரிரைச்சலோடு
ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக
விடை கொடுத்த
நெஞ்சம்
துடிதுடித்திடும்


ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -

இது
ஊருலகம்
அறிந்திடாத
உறவின்
தன்மைகள்

உங்களுக்கு மட்
டும் எங்கள்
உணர்வுகள்
புரியும்

ஊமைகளாய்
நாமிருக்கும்
காரணம்
தெரியும்

பொங்கு மகிழ்வோடு நீங்கள்
போய்
விடுவீர்கள்

போன பின்னர்
நாமழுவோம்
யாரறிவீர்கள்


ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -

இது
ஊருலகம்
அறிந்திடாத
உறவின் தன்மைகள்

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் -
சாவை
எதிர்
பார்த்து பார்த்துக்
காத்திருந்தீர்கள்

பாயும்
கரும்புலிகளாகிப்
பகை முடித்தீர்கள்
பாதகரின்
நெஞ்சினிலே போய்
வெடித்தீர்கள்


ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -
இது
ஊருலகம்
அறிந்திடாத
உறவின் தன்மைகள்

கல்லுக்குள்ளே
ஈரமுண்டு கசிவதுண்டு

கரும்புலிகளின் விழிகளில்
நீர்
வழிவதுமுண்டு

அல்லும் பகலும்
அண்ணன்
பெயரை உச்சரித்தீர்கள்
அந்தப் பெயர்
சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்


ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -

இது
ஊருலகம்
அறிந்திடாத
உறவின்
தன்மைகள்


பேரிரைச்சலோடு
ஒரு வெடி வெடித்
திடும் இங்கு
போக
விடை கொடுத்த
நெஞ்சம்
துடிதுடித்திடும்
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கு
ம் உண்மைகள் -
இது
ஊருலகம்
அறிந்திடாத
உறவின்
தன்மைகள்

காணொளி


http://www.youtube.com/watch?gl=US&client=mv-google&hl=en-GB&v=qyBu0DdTNEY&fulldescription=1

எங்கள் அண்ணன் பிரபாகரன்-தமிழீழ எழுச்சிக்கானங்கள்{காணொளி}

எங்கள் அண்ணன்
பிரபாகரன்
தமிழ் ஈழம்
தந்த கருனாகரன்

எங்கள் அண்ணன்
பிரபாகரன்
தமிழ் ஈழம்
தந்த கருனாகரன்


எங்கும் புகழ்
படைத்தான் அவன்
எங்கும் புகழ்
படைத்தான்

அவன்..
எங்கள்
இன்னல்கலை துடைத்தான் அவன்
எங்கள்
இன்னல்கலை துடைத்தான்


அவன் ..
சத்தியத்தை மதித்தான்
அவன்
தமிழ்
தாயகத்தை குதித்தானவன்

சத்தியத்தை மதித்தான்
அவன்
தமிழ்
தாயகத்தை குதித்தானவன்


முத்தமிழை வளத்தான்
அவன் வீர
முத்திரைய
பதித்தான்
அவன்
வீர முத்திரைய
பதித்தான் அவன்
ஆதிக்கத்தை வதைத்தான்


அவன்
எங்கும்
அன்புகளை விதைத்தான்
அவன்
ஆதிக்கத்தை வதைத்தான்

அவன்
எங்கும்
அன்புகளை விதைத்தான்
அவன்
பாத‌க‌த்தை க‌லைத்தான்

அவ‌ன்
பாத‌க‌த்தை க‌லைத்தான்


அவ‌ன் இந்த‌
பார்புக‌ழை நிலைப்பான்
அவ‌ன்
இந்த‌
பார்புக‌ழை நிலைப்பான்

அவ‌ன்
அண்ண‌ன்
வ‌ழி அணி சேருவோம்
அவ‌ர்
ஆர்ற‌ளினாள்
ப‌கை போக்குவோம்

அண்ண‌ன்
வ‌ழி அணி சேருவோம்
அவ‌ர்
ஆர்ற‌ளினாள்
ப‌கை போக்குவோம்


க‌ண்ணி தமிழ்
துய‌ர்
நீக்குவோம் வீர‌
காவிய‌த்தை உருவாக்குவோம்


எங்கள் அண்ணன்
பிரபாகரன்
தமிழ் ஈழம்
தந்த கருனாகரன்

எங்கள் அண்ணன்
பிரபாகரன்
தமிழ் ஈழம்
தந்த கருனாகரன்


எங்கும் புகழ்
படைத்தான் அவன்
எங்கும் புகழ்
படைத்தான்

அவன் .. எங்கள்
அண்ணன் பிரபாகரன்

காணொளி


http://www.youtube.com/watch?gl=US&client=mv-google&hl=en-GB&p=C69570AAF19F73E3&v=hFJdGdSa9vM

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner